நாட்டின் பல பகுதிகளில் மின் தடை


நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாமையே மின் தடைக்கு காரணம் எனவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு மின்சார சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments