வாகன இறக்குமதிக்கு அனுமதிஎதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்..

மேலும், மின்சார வாகன இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

9ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் கலந்துகொண்டு கொள்கை உரை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments: