ஒருலீற்றர் பசும்பால் 85 முதல் 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகின்றது. இதே வேளை ஒரு லீற்றர் பசும்பாலுக்காக 5 ரூபா விலை அதிகரிப்பு போதாதென பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு லீற்றர் பசும்பாலுக்காக குறைந்தது 150 ரூபாவேனும் வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரியுள்ளது.
பசும்பால் விலையில் மாற்றம்
Reviewed by akattiyan | අගත්තියන්
on
1/21/2022 06:28:00 pm
Rating: 5
No comments: