மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஆறுபேர் கைது
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ செல்வகந்தபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில்
ஈடுபட்டு வந்த ஆறு சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்
இந்த சம்பவம் 09.01.2022. ஞாயிற்றுகிழமை இரவு இடம்பெற்றதாக பொலிஸார்
மேலும் தெரிவித்தனர்.
பொகவநதலாவ பொலிஸாருகடகு கிடைத்த இரகசின தகவலுகடகமைய மேற்கொண்ட
சுற்றிவைலைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றதாகவும் மாணிக்ககல் அகழ்விற்கு
பயன்படுத்தப்பட்ட உபகரனங்களையும் பொலிஸத் மீட்டுள்ளனர். சம்பவம்
தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
No comments: