கடலுக்குச் சென்ற தந்தையும், மகனும் உயிரிழப்பு

ழமையாக இயந்திரப்படகில் சென்று மீன்பிடித்து வரும் தந்தையும் மகனும் நேற்று (16) மாலை 5 மணியளவில் கடலுக்குச் சென்றுள்ளனர்.

வாகரைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி கடல் பகுதியில் வைத்தே இருவரும் காணாமல் போயிருந்தனர்.

இவ்வாறு காணாமல் போய் கடலில் மூழ்கி மரணமடைந்த இருவரும் காயங்கேணி சுனாமி வீட்டுத்திட்டப் பகுதியை ல்ச்சேர்ந்த 55 மற்றும் 18 ஆகிய வயதுகளுடைய தந்தையும், மகனும் என்று தெரிய வந்துள்ளது.


No comments: