திருக்கோவில் பிரதேச செயலகத்தில் புத்தாண்டு சத்தியப்பிரமாண நிகழ்வு

ஜே.கே.யதுர்ஷன்


திருக்கோவில் பிரதேச செயலகத்தில் 2022 ஆம் ஆண்டு புதுவருட மக்கள் சேவை சத்தியபிரமாணம் எடுக்கம் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் நேற்று இடம் பெற்றது 

2022"ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதலாம் நாளாகிய நேற்று (03)இலங்கை சனநாயக

சோசலிச குடியரசின் இலங்கை வாழ் மக்களின் எதிர்பாற்புகளை நிறைவேற்றும் வருட ஆரம்ப உறுதியளிக்கும் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு திருக்கோவில்  பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

 நிகழ்வில் தேசிய கொடி ஏற்றல் சத்தியபிரமாணம் தலைமை உரை கூட்ப்பிராத்தனை போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது.

No comments: