இன்று மின் துண்டிப்பு இல்லைஇன்றைய தினம் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சார சபை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை நேற்றையதினம் மின் வெட்டு தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments