புகையிரத நிலை அதிகாரிகள் பணிபகிஷ்கரிப்பு

புகையிரத நிலை அதிகாரிகள் இன்று முதல் நாடலாவிய ரீதியில்
பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு கோறிக்கைகளை முன்வைத்து இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுபடுவதாக கூறும் புகையிரத அதிகாரிகள் புகையிரத நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு பயணசீட்டுகள் வழங்கபடுவதில்லை ஆகையால் பயணிகள் இலவசமாக புகையிரதத்தில் பயணங்களை மேற்கொள்வதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

மலையக பகுதிகளில் உள்ள புகையிரத நிலையங்களிலும் இந்த நிலயே
கானப்படுகின்றமை குறிப்பிடதக்கது.


No comments: