அக்கரைப்பற்று ஸ்ரீ-மருதையடிப்பிளையார் ஆலய திருவெம்பாவை தீற்தோற்சவ நிகழ்வு

அக்கரைப்பற்று ஸ்ரீமருதயடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடந்த திருவெம்பாவை சிறப்பு உற்சவத்தின் 2021ம் ஆண்டிற்கான உற்சவம் 10ம் நாளான இன்று திருப்பாராணயம் ஓதப்பட்டு வங்கக்கடலில் புனித தீத்தோற்சவம் இடம் பெற்றதுடன் ஆலையத்தில் மாபெரும் அன்னதாக நிகழ்வுடன் இவ் வருடத்திற்காக திருவெம்பாவை உற்சவம் இனிதே நிறைவு பெற்றது.


No comments: