கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் தொழில்நுட்ப அதிகாரி விபத்தில் பலி!



கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் கடமையாற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர் ஒருவர் கடவத்தை மங்கட வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் டபள் கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடவத்தை கோனஹேன பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

கெப் வண்டியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளா

No comments: