திருக்கோவில் பிரதேசத்தில் எரிவாயு வெடிப்பு சம்பவம் பதிவு.
அம்பாறை மாவட்டடம் திருக்கோவில் பிரதேச செயலாளர் பகுதியில் நேற்றையதினம் சிலின்டர் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
திருக்கோவில் விநாயகபுரம் வீரையடி வீதியில் உள்ள வீடொன்றில் குறித்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று (புதன்) மாலை சுமார் 5.00 மணியளவில் சமையல் அலுவல்களை முடித்துவிட்டு எரி
வாயுவினை அணைத்துவிட்ட சற்று நேரத்திர் சிலிண்டர் அடுப்பு வெடித்து சிதறியதாக குறித்த வீட்டார் தெரிவித்தனர் குறித்த விபத்தில் சேதங்கள், தொடர்பிரல் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தெரடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுவிசாரணைகளை மேற் கொண்டு வருவதுடன் உயிராபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
No comments: