குளவி கொட்டுக்கு இலக்காகி 17மாணவர்கள் வைத்தியசாலையில் பாடசாலைக்கு பூட்டு
ஹட்டன் கல்விவலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட தமிழ்
வித்தியாலயத்திற்கு காலை வேலையில் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி 17மாணவர்கள் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 15.12.2021. புதன்கிழமை காலை 07.40 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது பாடசாலையில் கட்டிம் ஒன்றுக்கு அருகாமையில் உள்ள பாரிய மரம் ஒன்றில் இருந்து குளவி கூட்டினை கழுகு மோதியதால் குளவழ கலைந்து வந்து மாணவர்களை தாக்கியதாகவும் இதில் தரம் 06 தொடக்கம் 11வரையான மாணவர்களே உள்ளடங்குவதாகவும் இதில் 09ஆண்களும் 08 பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து
தெரியவந்துள்ளது.
குளவி கொட்டு சம்பவம் காரனமாக மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு திருப்பி அனுப்பட்ட தோடு இன்றய தினம் ஹட்டன் வலையகல்வி பணிப்பாளர் ஆர.ஏ.சத்தியேந்திராவின் பணிப்புரைக்கு அமைய பாடசாலை ழூடப்பட்டுள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் என்.தியாகராஜன் தெரிவித்தார்

No comments: