எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் (Voyage Data Recoder) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம்


கடற்படையினர் மற்றும் வணிக கப்பல் செயலகத்தினரால் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தகவல்கள் உள்ளடங்கிய பகுதியை (Voyage Data Recoder) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குறித்த பகுதி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments