நேற்றைய தினம் 46 மரணங்கள் பதிவு


நாட்டில் மேலும் 46 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவை கடந்த மே மாதம் 17 ஆம் திகதி முதல் ஜூன் 05 ஆம் திகதி வரை உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் எண்ணிக்கையாகும்.

அதனடிப்படையில் கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,742 ஆக பதிவாகியுள்ளது

Post a Comment

0 Comments