மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாத்திரம் 178 தொற்றாளர்கள் ஒருவர் மரணம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாத்திரம் 178 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வவைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
காத்தான் குடி 40 ஓட்டமாவடி 26 ஏறாவூர் 22 மட்டடக்களப்பு டி19 செங்கலடி13 ஆரையம்பதி 11 கோரளைப்பற்றுமத்தில 10 வெல்லாவெளி 9 கிரான் 8 வாகரை 5 பட்டிப்பளை 1 ஒரு பெலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சிறைச்சாலையில் இருந்து இருவரும் தொற்றாளர்களாக இன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று மரணமடைந்த நபர் செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்தவர்களாவர்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்த 5400 தொற்றாளர் 76 மரணயம
மூன 4417 தொற்றாளர்கள் அடையாளம் 67 மரணம்
காத்தான் குடி பிரதேசத்தில் புதிய நோயாளர்களின் திடீர் அதிகரிப்பால் 8 கிராம சேவக உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளது .
அந்த வகையில் காத்தான் குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்உள்ள 164 164A 164B 164C 162A 162B 167C 167B ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
மேலும்.
கோரளைப்பற்று மத்தியில் புதிய நோயாளர்களின் திடீர் அதிகரிப்பால் 206 இலக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வவைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
No comments: