பிறந்தநாள் வைபவத்தில் கலந்து கொண்ட மேலும் 07 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி நட்சத்திர விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மேலும் 7 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.


Post a Comment

0 Comments