ஊரடங்கு உத்தரவு (பொய்யான வதந்தி ) இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாஇரவு  வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


சமூக வலைத்தளங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக செய்திகள் பரவி வருகின்றது.

அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் நாட்டின் நலையை கருத்தில் கொண்டு இத் தீர்மானம் நிறைவேற்றப்படால் சிறப்பு

Post a Comment

0 Comments