க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுகின்றதா ?


கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளைய தினம் வெளியிடப்படவுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இலங்கையின் பிரபல முன்னிலை மும்மொழி ஊடகத்தின் செய்திப் பிரிவிற்கு இவ் விடையத்தினை தெரிவித்ததாக  குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது 

மேலும் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் சனத் பூஜித தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments