நாடு முழுவதும் ஊரடங்கு தொடர்பில் முக்கிய அறிவிப்பு - காவற்துறை பேச்சாளர்


நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக பரவி வரும் செய்தி பொய்யானது என காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த பொய்யான  தகவல்களை பரப்புபவர்கள் தொடர்பில் விசாரைணகளை ஆரம்பித்துள்ளதாக காவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments: