நோர்வூட் பிரதேச சபைத் தலைவருக்கு கொவிட் தொற்று | உறுப்பினர்களுக்கு பீ.சீ.ஆர்


 
எஸ்.சதீஸ்

நேர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தைவேல் கொவிட் தொற்றுக்கு
உள்ளளாகியுள்ளதாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் இன்று (15) மேற்கொள்ளப்பட்ட ரெபிட்
எண்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக நேர்வூட் பிரதேச சபைத் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள்
அனைவரும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேலை கடந்த 13ம் திகதி மாதாந்த சபை அமர்வு இடம் பெற்றமையினால் சபையின்உறுப்பினர்கள் அனைவருக்கும் பி.சீ.ஆர்.பரீசோதனை மேற்கொள்விருப்பதகவும் நோர்வுட் பிரதேசசபை கலவரையின்றி முடப்படஉள்ளதாகவும்....

 டின்சின் நகரில் உல்ல உணவகம் ஒன்றில் பணிரிந்து வந்த தொற்றாளரின் ஊடாக தொற்று பரவியிருக்கலாமென மேலும் நோர்வுட் பிரதேசசபையில் பிணபுரியும் உத்தியோகதத்ர்கள் குறித்த உணவகத்தில் உணவு உண்டமையினால் உழியர்களுக்கும் தொற்று இருக்க கூடுமமென பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் சந்தேகம்
வெளியிட்டுள்ளனர்

Post a Comment

0 Comments