பொதுப் போக்குவரத்து தொடர்பில் முக்கிய அறிவிப்பு


நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள எதிர்வரும் 7 ஆம் திகதிவரையில், பொதுப்போக்குவரத்து சேவைகள் இடம்பெற மாட்டாது மற்றும் வாடகை வாகனங்களும் சேவையில் ஈடுபட முடியாது என காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த கட்டுப்பாட்டை மீறி சேவையில் ஈடுபடும் வாகனங்கள் காவல்துறையினரால் கையகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments