நாட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடை !நாட்டில்  ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக குறித்த மனின் விநியோகம் தடைப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது 

மேலும் நாட்டின் பல பாகங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 12 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு மின்விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாகவும். வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: