நோர்வுட் ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 19 பேருக்கு தொற்றுஎஸ்.சதீஸ்

நோர்வுட் பொலிஸ்பிரிவு மஸ்கெலியா பொதுசுகாதார பிரிவிற்குட்பட்ட நோர்வுட் நிவ்வெளிகம ஆடைத்தொழிறசாலையில் மேலும் 19பேருக்கு கொரோனா தொற்று உருதி செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி டி.சந்ரராஜன் தெரிவித்துள்ளார் 

15.05.2021.சனிகிழமை டிக்கோய கிழங்கன் வைத்தியசாலையில் மேற்கொண்ட என்டிஜன் பரீசோதனையின் ஊடாக இந்த தொற்றாளர்கள் அடையாளம் கானப்பட்டுள்ளதாகவும் இதுவரையிலும் நோர்வுட் நிவவெளிகம ஆடைத்தொழிற்சாலையில் மொத்தம் 64 தொற்றாளர்கள் இனங்கான பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார். 

இதேவேலை நாலையதினம் குறித்த ஆடைத்தொழிற்சாலைக்கு கிருமிநாஷினிகள் தெழிக்கப்பட்டு ஆடைத்தொழிற்சாலை திறக்கபட உள்ளதோடு நாலைய தினம் மேலும் சிலருக்கு என்டிஜன் பரீசோதனை மேற்கொள்ளபடவிருக்கின்றமை குறிப்பிடதக்கது 

Post a Comment

0 Comments