யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன்TIDயினரால் கைது

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்கள் TIDயினரால் கைது


செய்யப்பட்டு வவுனியா அழைத்துச் செல்லப்படுகிறார்.

விடுதலை புலிகளின் சிந்தாந்த மீள் உருவாக்கம் & துணைபுரிந்த குற்றச்சாட்டின் கீழ் TIDயினரால் விசாரனை முன்னெடுப்பு.

அதிகார எல்லைமீறல் மற்றும் இதர செயல்பாடுகள் ஏனைய பிரிவுகளால் விசாரிக்கப்படவுள்ளது.

Post a Comment

0 Comments