நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - மருத்துவமனையில் அனுமதி


நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 

நடிகர் விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

No comments: