பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்கள் தொடர்பில் வெளியான செய்தி


தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களை இலக்கு வைத்து சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை  தெரிவித்துள்ளது.

கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தை நடாத்தி செல்ல வேண்டுமானால் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படவேண்டியது கட்டாயமாகும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments