உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்
பொலநறுவை மாவட்டத்தின் எலஹெர மற்றும் சருபிம ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
பந்துரலிய பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,
பொல்துன்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு
இங்குருதலுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு
மிந்தலன கிராம உத்தியோகத்தர் பிரிவு
மோரபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
பெலேந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
ஹெடிகல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
மோரபிடிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
தீனியாவல பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,
தீனியாவல கிராம உத்தியோகத்தர் பிரிவு
மீகஹதென்ன பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,
வலல்லாவிட தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
மாகலன்தாவ கிராம உத்தியோகத்தர் பிரிவு
போதலாவ கிராம உத்தியோகத்தர் பிரிவு
கட்டுகெலே வெல்மீகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு
கீழ் ஹவெஸ்ஸ கிராம உத்தியோகத்தர் பிரிவு
மிரிஸ்வத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
பெலவத்த கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
No comments: