கொரோனா தொற்றால் மூடப்பட்ட காவல் நிலையம்


சிலாபம், கொஸ்வத்தை காவல் நிலையம் இன்று காலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
குறித்த காவல் நிலையத்தைச் சேர்ந்த அனைவரும் தற்போது சுயதனிமைப்படுத்தலில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: