சற்று முன்னர் நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்.
கொரோனா தொற்றுன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று நாட்டின் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
வெல்வாய பிரதேசத்திற்கு உட்பட்ட வெல்லவாய மாநகர சபைப் பகுதி மற்றும் கொட்டம்கஹபொக்க கிராம சேவகர் பிரிவு மேலும் புத்தளை – ரஹதன்கம கிராம சேவகர் பிரிவு மற்றும் உஹன – குமாரிகம கிராம சேவகர் பிரிவு.
ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன மேலும் மாத்தளை – அலுகொல்ல கிராம சேவகர் பிரிவும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments: