பிலவ வருட சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, புகழ் பெற்ற புனித பாத யாத்திரை தலமான கதிர்காமத்தில் நேற்றைய தினம் பூஜை வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
No comments: