தொடரும் தனிமைப்படுத்தல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரண்டு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டது


இன்று நாட்டில் மேலும் இரு பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் குருநாகல் மாவட்டத்தில் நீராவிய நிகதலுபொத்த ஆகிய  கிராம சேவகர் பகுதிகளில் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

No comments: