அட - கொரோனா தடுப்பூசி தொடர்பில் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !
தொற்றா நோய் தொடர்பான ஆலோசனை குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் Oxford Astrazeneca கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கையே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
No comments: