மக்களுக்கு கதிர்காம நிர்வாகம் விடுக்கும் செய்தி !


முக்கிய
யாத்திரை மற்றும் வழிபாடுகளுக்காக மாத்திரம் கதிர்காமம் புனித ஸ்தலத்திற்குள் பிரவேசிக்குமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

எனவே அத்தியாவசிய யாத்திரையினை மேற்கொள்வோர் கட்டாயமாக சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி வழிபாடுகளில் ஈடுப்படுமாறு கதிர்காம ஆலய நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments: