நாளை அனைத்து வங்கிகளும் திறக்கப்பட்டிருக்கும்


நாளை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை (12) திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: