2021 ஐ.பீ.எல் களத்தில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்த படிக்கல் உருக்கமான பதிவு2021 சீசனில் பெங்களுர் அணி புதிய சாதனைகளை நிலை நாட்டியுள்ளது தொடர்ச்சியாக பங்கெடுத்த 04 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தினை பிடித்துள்ளதுடன் புள்ளிப் பட்டியலில் முதலிருந்த சென்னை அணியை பின் தள்ளி முன் சென்று தனது பலத்தினை நிருபித்துள்ளது.

முதலில் களமிறங்கிய பெங்களுர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான விராட் மற்றும் படிக்கல்லின் அபார துடுப்பாட்டத்தினால் பெங்களுர் அணி எது வித விக்கட் இழப்புமின்றி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் இணைப்பாட்டத்துடன் தொடரை கைப்பற்றியது.

இறுதியில் 16.3 ஓவர்கள் நிறைவில் 181 ஓட்டங்களை பெற்று பெங்களுர் அணி 04  வது போட்யிலும் வெற்றி கொண்டது. 

                                       விராட் 47  - 72

                                       படிக்கல் 52 - 105

2021 சீசனில் முதல் 200 ரண்களை கடந்த அணியாகவும் தொடர்ந்து பங்கெடுத்த 04 போட்டிகளிலும்  வெற்றி கண்ட அணியாகவும் எது வித விக்கட் இழப்பின்றி ஆரம்ப இணைப்பாட்டத்தினுடாக இன்றைய போட்டியை 10 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி கொண்ட அணியாகவும், முதல் சதம் பெற்ற அணியாகவும் (படிக்கல் 105 (25) ) திகழ்கின்றது.

2021 புதிய உத்வேகத்துடன் பெங்களுர் அணி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது கடந்த காலப் போட்டிகளில் சக வீர்களின் விமர்சனத்திற்குள்ளாகிய படிக்கல்லின் இந்த சதம் தன்னை நெகிழ வைத்துள்ளதாக படிக்கல் தெரிவிப்பு 

No comments: