தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 19 பேர் கைது


நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 19 பேர் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

Post a Comment

0 Comments