கொவிட் - 19 தடுப்பூசி செலுத்தியபின் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்


கொவிட் - 19 தடுப்பூசி செலுத்தியபின் பக்க விளைவுகள் ஏற்படின் அது தொடர்பில் கொழும்பு வைத்தியசாலையின் விசேட பிரிவிற்கு அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னயாரச்சி நாடாளுமன்றில் வைத்து இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி 011-3415985 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments: