இலங்கையில் எதிர்வரும் 14ம் திகதி புனித நோன்பு பெருநாள் ஆரம்பமாகிறது


இலங்கையில் இன்று மாலை புனித ரமழான் தலைப்பிறை தென்படவில்லை.

எனவே ஷஹ்பான் மாதத்தை பூரணமாக நிறைவு செய்து, இலங்கையில் புதன் கிழமை(14) புனித நோன்பு ஆரம்பமாகிறது.

No comments: