12 ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமாக அறிவிப்பு

 தமிழ் சிங்கள் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
Post a Comment

0 Comments