நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு


புத்தாண்டு தினமான நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments: