புகையிரதம் தடம்புரண்டதில் புகையிரத சேவைகள் தாமதம்


கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதில் கடற்கரை புகையிரத வீதியிலான புகையிரத சேவைகள் தாமதமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட ரொஜின எனும் கடுகதி புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: