பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றி வளைப்புகள்


நேற்றைய தினம் பல்வேறு பகுதிகளில் விஷேட போதைப்பொருள் சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இரட்டை பெரிய குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 18 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு 9 மற்றும் 15 பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments: