கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் அமைந்துள்ள தபால் அலுவலகம் தற்காலிகமாக மூடல்


கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் அமைந்துள்ள தபால் அலுவலகத்தை தற்காலிகமாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த நிறுவனத்துடன் தொடர்புடைய தபால் அலுவலகத்தில் பணி புரியும் அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: