நாடு திரும்பிய இலங்கையர்கள்


வௌிநாடுகளில் இருந்து மேலும் 178 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டார் மற்றும் அபுதாபியிலிருந்து இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் இவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: