கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் விடுவிப்பு


கொழும்பு மாவட்டத்தின்  சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கொட்டாஞ்சேனை, பாபர் வீதி, ருவன்வெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகள், கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெடேவத்தை பகுதி  ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.


No comments: