நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் இன்று


நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

கடந்த 13ம் திகதி இடம்பெறவிருந்த நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் ஆலோசனைக்கு அமைய இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தின்போது நாளை முதல் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் பணிகள் தொடர்பாக தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: