பாராளுமன்ற வளாகத்தில் வாரத்திற்கு ஒருமுறை எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள்


பாராளுமன்ற வளாகத்தில் வாரத்திற்கு ஒருமுறை எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அப்பரிசோதனைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் பாராளுமன்ற அமர்வு இடம் பெறும் மற்றும் இடம்பெறாத காலங்களிலும் வாரத்திற்கு ஒரு முறை இந்த பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: