சஜித் பிரேமதாச தலதாமாளிகைக்கு விஜயம்; தலதாமாளிகையின் மதில் சுவர் சிதைவடைந்தது தொடர்பில் கூடுதல் கவனமெடுத்தார்


கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலாதாமாளிகையின் பாதுகாப்பு சுவரின் 10 மீட்டர் பகுதியானது, சீரற்ற காலநிலையினால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடிந்து விழுந்துள்ளதுடன்,மற்றொரு பகுதி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

அதன் புனரமைப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் எதிர்கட்சி தலைவர்  சஜித் பிரேமதாச அவர்கள் இன்று தலதாமாளிகைக்கு சென்று குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்ததுடன் இது தொடர்பில் கூடுதல் கவனம் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: