இன்று முதல் சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் பணிகள் இலங்கை இராணுவத்திடம்


சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் பணிகள் இன்று முதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றது.

ஏறக்குறைய 11 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க நிறுவனம் சாரதி உரிமங்களை அச்சிட்டு வந்தது.

இந்த நிலையில், நிறுவனத்துடனான ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு, அந்த பணி இராணுவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.


No comments: