நாடு திரும்பிய இலங்கையர்கள்


நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கட்டார் தோஹா நகரிலிருந்து 80 பேரும்,  டுபாயில் இருந்து 68 பேர் உட்பட மொத்தமாக 258 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய குறித்த காலப்பகுதியில் 753 பேர் விமான பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 8 விமானங்கள் ஊடாக 495 பேர் குறித்த காலப்பகுதியில் பல்வேறு நாடுகளுக்கு பயணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: